தேவையான பொருட்கள்
கடலைமாவு – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்புன்
வெண்ணெய் – ¼ கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்ச:-
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு கடலைமாவையும், அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, தண்ணீர்விட்டு பிசைந்து கொள்ளவும்.
ஸ்டார் வடிவ துளையிட்ட அச்சில் மாவைப் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும். கரகர வென கரையும் பட்டர் முறுக்கு ரெடி. இதை செய்வதும் மிகவும் எளிது ஆகும்.
இந்த தீபாவளிக்கு பட்டர் முறுக்கு முயற்ச்சித்து பாருங்கள் பாராட்டுகள் கிடைக்கும்.
.jpg)
 
0 comments:
Post a Comment