உலகில் உள்ள அனைத்து பொருட்களும் இறைவனுடையது என்று அறிய வேண்டும்
நம் செயல்கள் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் மனம் சமநிலையில் இருக்க வேண்டும்
எப்பொழுதும் இறைவனையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்
உள்ளதெல்லாம் பரப்பிரம்மமே
காணப்படுவதெல்லாம் மாயையே உண்மையில் ஆனந்தமயமான பரபிரம்மத்தை தவிர வேறொன்றும் இல்லை.
தோன்றுவதெல்லாம் என் அம்சமே, நானே அவை.
தோற்றமெல்லாம் மாயைதான் அவை அழியக்கூடியவை உண்மையில் அவை இல்லவே இல்லை. நித்தியமான உணர்வு ஒன்றே ஒன்றுதான் அதுவே ஆன்மா. அதுதான் நான்
 
0 comments:
Post a Comment