1 ஜெர்மனியின் பெர்லின் நகரில் இருந்த நாடாளுமன்ற எரிப்பு சம்பவம்.
நாஜிக் கட்சி ஜெர்மனியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் தான் 27 FEB 1933 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாளுமன்ற கட்டிட எரிப்பு சம்பவம்.இதன் மூலம் நாஜிக் கட்சி தான் நினைத்தது அனைத்தையும் சாதித்தது.ஜெர்மனியின் முக்கிய கட்சியான கம்யுனிச கட்சி தடை செய்யப்பட்டது.ஜெர்மனி ஆரிய இனமே உலகை ஆளும் இனம் என்ற மாயை ஜெர்மனி மக்களிடையே பரப்பப் பட்டது.சிறுபான்மை இனமான யூதர்கள் நாடெங்கிலும் கொல்லப்பட்டனர் .இன்றைய மீடியாக்கள் அதாவது யூதர்களின் கணக்குப் படி பல இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக இன்றுவரை பாடப் புட்டகங்களிழு வரலற்று நூல்களிலும் எழுதப்பட்டு வருகிறது.எது எப்படியோ ஹிட்லர் என்ற உலகப் போருக்கு முக்கிய காரணமான மனிதர் மேலும் அதிக அளவில் யூதர்கள் வந்தேறிகளாக பாலஸ்தீனம் வர காரணமாகவும் நடந்த நாடகமும் ஆட்சியை பிடிக்க நடத்திய நாடகம் தான் பாராளுமன்ற கட்டிட எரிப்பு சம்பவம்.
பியர்ல் ஹார்பர் துறைமுக தாக்குதல்.
இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடந்த சமயம் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் ஒரு அணியாகவும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஒரு அணியாகவும் மோதிகொண்டன.அமெரிக்க இந்த போரில் கலந்து கொள்ள தக்க சமயம் பார்த்து காத்துக்கொண்டிருன்தது.அப்பொழுது தான் அந்த நாடகம் அரங்கேற்றப் பட்டது.7 DECEMBER 1941 ஆம் ஆண்டு அமெரிக்க கட்டுப்பாட்டு துறைமுகமான பியர்ல் ஹார்பர் தாக்கப் பட்டது.இதில் சுமார் இரண்டாயிரம் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த துறைமுகத்தை ஜாப்பான் தான் தாக்கியது என்று அமெரிக்க அரசு அறிவித்தது.ஜப்பானுக்கு எதிராக போரை அறிவித்தார் அன்றய அமெரிக்க அதிபர் பிராக்ளின் ரூஸ்வெல்ட்.உக்கிரமாக நடந்த முதற்கட்ட போரில் அமெரிக்க இங்கிலாந்து அணியினரால் ஜப்பான் ஜெர்மன் அணியை தோற்கடிக்க முடியவில்லை.ஆனால் 6 AUG 1946 ஆம் ஆண்டு போரின் நிலையே மாறியது.அமெரிக்க தான் தயாரித்த சக்தி வாய்ந்த குண்டான அணுகுண்டை கொண்டு ஜப்பானின் ஹுரோசிமா என்ற இடத்தை தாக்கியது.அடு மட்டு மில்லாமல் 9 AUG 1946 ஆம் ஆண்டு மீண்டும் நகசகியின் மீது அடுத்து மீண்டும் ஒரு அணு குண்டை கொண்டு தாக்கியது,இதன் மூலம் கொல்லப்பட்ட மக்கள் மட்டும் பல இலட்சம்.இந்த குண்டிற்கு அமெரிக்க வைத்த பெயர் லிட்டில் பாம்.இன்று வரை உலக நாட்டமையாக அமெரிக்கா இருப்பதற்கான நடந்த முதல் மிகப்பெரிய தாக்குதல் தான் ஜப்பான் மீதான தாக்குதல்.
இரட்டை கோபுர தாக்குதல் 9/11
உலக அளவில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை மூளை முடுக்குகள் அனைத்திலும் பரப்ப செய்த தாக்குதல் தான் இரட்டை கோபுர தாக்குதல். 11 September 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இரட்டை கோபுர தாக்குதல்.இந்த தாக்குதலில் சுமார் முவாயிரம் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த தாக்குதலுக்கு ஆப்கான் மற்றும் அல் கொய்தா தான் காரணம் அன்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் துவங்கப்படுவதாக அறிவித்தார்.இந்த
போர்களால் மட்டும் ஆப்கன் இராக் பாகிஸ்தான் இன்னும் பல நாடுகளிலும் கிட்டத்தட்ட இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.ஆனால் இந்த தாக்குதலே அமெரிக்கா அரசின் தாக்குதல் தான் என்ற உண்மை பல கட்டிட வல்லுனர்கள் மூலம் நிருபிக்கப்பட்டு வருகின்றது.இருப்பினும் இதைப் பற்றி எந்த தகவல்களும் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா அடிமை மீடியாக்களில் வெளிவருவதே இல்லை.ஒரே ஒரு பொய் இன்றுவரை இலட்சகணக்கான மக்கள் கொள்ளபடுவதர்க்கு காரணமாக அமைந்து வருவது வேதனையானது.
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்.
27 February 2002 இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கோத்ரா என்ற இடத்தில் சபர்மதி இரயில் எரிக்கப்பட்டது.இந்த எரிப்பு சம்பவத்தில் கரசேவகர்கள் சுமார் அறுபதுபேர் கொல்லப்பட்டனர்.இதை செய்தது முஸ்லிம்கள் தான் என்ற பொய் குஜராத் அரசாங்கத்தாலேயே பரப்பட்டது.இதனை தொடர்ந்து வந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.அரசு அதிகாரிகள் அனைவரும் கலவரக்கரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.இந்த கொலை பற்றி கொலை செய்தவர்களின் வீடியோ ஆதாரங்கள் இருப்பினும் இந்த கலவரம் தொடர்பாக மோடியோ அல்லது வேறு எவருமே கைது செய்யப்படவில்லை என்பது தான் வேதனையானது.இந்த நூற்றாண்டில்இந்தியாவில் நடந்த மோசமான சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய இன வெறித தாக்குதல்.ஆனால் இந்த தாக்குதலின் ஹீரோ மோடி இன்றும் ஆட்சியில் தான் உள்ளார் என்பது வேதனையான செய்தி. கொலை கற்பழிப்பு சொத்துக்கள் சூறையாடல் என அனைத்தும் நடந்த இந்த கலவரத்தை மத்திய அரசான பாசிச ப. ஜ. க. வும் ஒன்றும் செய்யாமல் மாநில அரசை காப்பாற்றியது இந்தியா நாட்டின் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை உலக அளவில் தலைகுனிய வைத்த சம்பவம் தான் குஜராத் கலவரம்
மேலே உள்ள நான்கு படங்களும் பல கோடி மனித உயிர்கள் அழிவதற்கு காரணமாக அமைந்த சம்பவங்கள் ஆனால் இந்த சம்பவங்கள் அனைத்தும் அரசாலேயே நடத்தப்பட்டது என்பது தான் வேதனையானது ஆட்சிக்காகவும் அந்நிய நாட்டை ஆக்கிரமிக்கவும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இதைப் போன்ற சம்பவங்கள் இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மனித உயிர்களை மலிவாக மாற்றிக்கொண்டிருக்கும் இதைப் போன்ற சம்பவங்கள் மனித இனத்திற்கே இழுக்கானது.
 
0 comments:
Post a Comment