யான் படத்தை எடுத்து வரும் ரவி.கே.சந்திரன் சமீபத்தில் யானில் இடம்பெற்றுள்ள ஆத்தங்கரை... எனத் தொடங்கும் பாடலை இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு திரையிட்டு காட்டினார்.

பாடலைப் பார்த்த ரன்பீர் கபூருக்கு பாடலும், நடனமும் ரொம்பவும் பிடித்துவிட்டது. குறிப்பாக ஜீவாவின் நடன அசைவுகளை ரசித்துப் பார்த்துள்ளார். ஜீவா குறித்து கேட்டு அறிந்து கொண்டவர், அவரது நடிப்பும், நடன அசைவுகளும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக ரவி.கே.சந்திரனிடம் கூறியுள்ளார்.

யான் படத்தில் ஜீவா, துளசி நாயர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top